RRB NTPC தேர்வு தேதி 2020

0
RRB NTPC தேர்வு தேதி 2020
RRB NTPC தேர்வு தேதி 2020

RRB NTPC தேர்வு தேதி 2020

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது 1 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான அறிவிக்கையை மார்ச் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் அதிகமான விண்ணப்பத்தார்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இது வரைக்கும் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கணினி அடிப்படையிலான தேர்விற்குரிய தேதியை வெளியிடவில்லை. தற்போது தான் இரயில்வே துறை தேர்வு நடத்துவற்கான சோதனை நிறுவனத்திற்குரிய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குரிய பரிந்துரை ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இவை செயல்திட்டம் முழுமையாக முடிவடைந்த பிறகு தான் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது தேர்வு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

ஏனைய தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெறலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!