RRB NTPC சென்னை Phase II தேர்வு நுழைவுச் சீட்டு 2021 – வெளியீடு

0
RRB NTPC சென்னை Phase II தேர்வு நுழைவுச் சீட்டு 2021 - வெளியானது
RRB NTPC சென்னை Phase II தேர்வு நுழைவுச் சீட்டு 2021 - வெளியானது

RRB NTPC சென்னை Phase II தேர்வு நுழைவுச் சீட்டு 2021 – வெளியீடு !

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலமாக Non-Technical Popular Categories (NTPC) பணிகளை நிரப்பிட நாடு முழுவதும் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது RRB NTPC சென்னை Phase II தேர்விற்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு குறித்த ஏனைய தகவல்களினை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் RRB
பணியின் பெயர் NTPC
தேர்வு தேதி 16.01.2021 – 30.01.2021
தேர்வு நுழைவுச்சீட்டு Download Below
RRB NTPC சென்னை Phase II தேர்வு நுழைவுச் சீட்டு :

RRB வாரியம் மூலமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் கொண்ட NTPC பணிகளுக்கு நாடு முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்தனர். அவர்களுக்கான பணியிட தேர்வுகள் தற்போது பல்வேறு கட்டங்களாக நட்டத்தப்பட்டு வருகிறது.

பதிவாளர்களுக்கான இரண்டாம் கட்ட (Phase II) தேர்வு ஆனது வரும் 16.01.2021 முதல் 30.01.2021 வரை நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அட்மிட் கார்டு டவுன்லோட் செய்யும் வழிமுறைகள் :
  1. RRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
  2. முகப்பு பக்கத்தில் உள்ள அட்மிட் கார்டு இணைப்பைக் கிளிக் செய்க
  3. அதைக் கிளிக் செய்தால், அது புதிய உள்நுழைவு பக்கத்தில் இயங்கும்
  4. தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  5. இப்போது, அட்மிட் கார்டை சரிபார்த்து பதிவிறக்கவும்

Link for downloading the e-call letter

Exam Date and City Intimation Slip link – Candidate Login Form

Forget Registration Form link

Exam City – Login Activated 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!