RRB NTPC Chennai Level-6 தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
RRB NTPC Chennai Level-6 தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
RRB NTPC Chennai Level-6 தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
RRB NTPC Chennai Level-6 தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், RRB ஆனது NTPC இரண்டாம் நிலை CBT க்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RRB NTPC தேர்வு முடிவுகள்:

RRB NTPC CBT 2 தேர்வானது மே 09 மற்றும் மே 10, 2022 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னையில் இருந்து RRB நிலை 6 தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் எம்பேனல்மெண்டிற்கு (empanelment) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு 2022 – 731 VAS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,05,700/-

Exams Daily Mobile App Download

இந்த தேர்வு முடிவுகளில் பெயர், ரோல் எண், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து RRB NTPC CBT ஆவண சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. எம்பேனல்மென்ட் நவம்பர் 2 இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!