RRB NTPC Admit Card (ஹால்டிக்கெட்) 2020 – Released
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ரயில்வே துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள தொழில்நுட்பமற்ற தொழில் வகைகள் (NTPC) பணிகளுக்கான அறிவிப்பினை கடந்த வருடத்தில் வெளியிட்டது. அந்த பணிகளுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
Name of the Board | Railway Recruitment Board (RRB) |
Post Name | Non-Technical Popular Categories (NTPC) |
Vacancies | 35, 208 |
Total No Of Applicants | 1,26,30,885 |
Exam Date | 28.12.2020 to 13.01.2021 |
Admit Card Date | 24.12.2020 |
Status | Admit Card Released |
RRB NTPC தேர்வு தேதி 2020 !
RRB NTPC பணிகளுக்கு என நாடு முழுவதும் 35,208 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றிற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில் அதற்கான தேர்வுகள் தற்போது நடத்தப்பட உள்ளது. அதாவது இத்தேர்வுகள் ஆனது வரும் 28.12.2020 அன்று முதல் 13.01.2021 அன்று வரை நடத்தப்பட உள்ளது.
Try Now RRB NTPC Mock Test 2020
RRB NTPC Admit Card 2020
RRB NTPC தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
RRB NTPC Hall Ticket Download செய்யும் முறை :
- RRB வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
- முகப்பு பக்கத்தில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
- உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
- கட்டாய புலத்தை நிரப்பி சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்க.
- அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
- அட்மிட் கார்டைப் பதிவிறக்கி எதிர்கால நோக்கத்திற்காக அச்சிடுக.
RRB NTPC Admit card 2020 – *Released*
Official Notification for RRB NTPC Exam Schedule 2020
Official site
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Job
Hi, i have applied for Rrb ntpc exam while now i chk for the admit card its shows that you are not scheduled in this phrase so pls wait for rrb notification. My reg number is 1810178817. Pls chk and reply. Thanks