RRB NTPC 2023: ரயில்வே துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு – 40,000+ காலிப்பணியிடங்கள்!!

0
RRB NTPC 2023: ரயில்வே துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு - 40,000+ காலிப்பணியிடங்கள்!!
RRB NTPC 2023: ரயில்வே துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு - 40,000+ காலிப்பணியிடங்கள்!!
RRB NTPC 2023: ரயில்வே துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு – 40,000+ காலிப்பணியிடங்கள்!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Non- Technical Popular Categories பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வரும் ஆண்டு வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக RRB NTPC அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு வெளியானது. அந்த அறிவிப்பின் கீழ் 35 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வுக்கு Tier 1, Tier 2, Typing/Skill Test, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. ரயில்வே தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் தற்போது வரும் ஆண்டிற்கான RRB NTPC அறிவிப்புக்கு காத்துக்கொண்டுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக RRB NTPC அறிவிப்பு வெளியாகாத காரணத்தால் 2023 ஆம் ஆண்டு அதிக காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் கீழ் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Reporter 2022 தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack!!

Exams Daily Mobile App Download

குறிப்பாக 40 ஆயிரத்திற்கும் மேல் பணியிடங்கள் நிரப்ப அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் NTPC பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் அதிக போட்டியாளர்கள் இந்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!