ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 2021 ன் NTPC Answer Keys – ரயில்வே வாரியம் வெளியீடு!

0
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 2021 ன் NTPC Answer Keys - ரயில்வே வாரியம் வெளியீடு!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 2021 ன் NTPC Answer Keys - ரயில்வே வாரியம் வெளியீடு!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 2021 ன் NTPC Answer Keys – ரயில்வே வாரியம் வெளியீடு!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் பல்வேறு NTPC பட்டதாரி பணியிடங்களுக்கான தேர்வு முன்னதாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.

RRB வெளியீடு:

ரயில்வே ஆட்சேர்ப்பு கட்டுப்பாட்டு வாரியம் என்பது மத்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இந்திய ரயில்வேயில் உள்ள குரூப் C மற்றும் குரூப் D அல்லாத சிவில் சர்வீஸ் மற்றும் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான நியமனம் செய்யும் ஆணையம் ஆகும். அதில், NTPC என்பது, தொழில்நுட்பமற்ற பிரிவுகளுக்கான பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பர் 28, 2020 முதல் ஜூலை 31, 2021 வரை நடைபெற்ற முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வுகளின் விடைகள் ஆகஸ்ட் 16, தேதி வெளியிட்டுள்ளது.

Name of the Board Railway Recruitment Board
Exam Name NTPC CEN-01/2019 Stage 1st
Exam Date 28.12.2020 to 31.7.2021
Objection Date 18.08.2021 at 08.00 PM
Last Date for Objection 23.08.2021 at 11.59 PM
Status Answer Key Released

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆகஸ்ட் 16 ம் தேதி திங்கள் கிழமை ஜூலை மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையில் நடைபெற்ற பல்வேறு NTPC பட்டதாரி பணியிடங்களுக்கான தேர்வின் முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வின் (CBT-1) வினாத்தாள், விடைகளை வெளியிடபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த விடைகளை விண்ணப்பதாரர்கள் rrbcdg.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த பதில்களில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதனை, ஆகஸ்ட் 18, இரவு 8 மணி முதல் தெரிவிக்கலாம். கருத்து தெரிவிப்பதற்காக இணையதளம் மற்றும், ஆன்லைன் கட்டணத்திற்கான அவகாசம் ஆகஸ்ட் 23 அன்று இரவு 11:59 மணிக்கு மூடப்படும். ஒரு கேள்விக்கு ஆட்சேபனையை எழுப்புவதற்கு ரூ 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் அதிக தகவல்களை அறிந்து கொள்ள RRB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

Download RRB NTPC Answer Key 2021

Download RRB NTPC Objection Link – Notice

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!