RRB தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
RRB தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான எங்கள் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் RRB Group D தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வு குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

சமீபத்தில் RRB குரூப் D தேர்வு குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வின் மூலம் ரயில்வேயில் 7-வது மத்திய ஊதியக்குழு பே மேட்ரிக்ஸின் நிலை-1 இன் கீழ் மொத்தம் 1,0,3769 பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் இந்தத் தேர்வுக்கு 1.15 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து RRB குரூப் D தேர்வு செயல்முறை 3 நிலைகளில் நடைபெறுகிறது. இது கணினி அடிப்படையிலான சோதனை (CBT), உடல் திறன் சோதனை (PET) மற்றும் ஆவண சரிபார்ப்பு (DV) என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் கணினி அடிப்படையிலான சோதனை. அதே நேரத்தில், இரண்டாவது கட்டத்தில், உடல் திறன் சோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வில் உள்ள அனைத்து வினாக்களையும் தீர்க்க விண்ணப்பதாரர்களுக்கு 90 நிமிடங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் RRB Group D தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (18.08.2022) காலை 10.00 மணி முதல் RRB Group D – 15 என்ற Online மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

RRB Group D – 15

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!