RRB Level 1 அறிவிப்பு 2019 – 1,03,769 பணியிடங்கள்

0

RRB Level 1 அறிவிப்பு 2019 – 1,03,769 பணியிடங்கள்

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 1,03,769 Level 1 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.03.2019 முதல் 12.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

RRB Level 1 பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடம்: 1,03,769

  • Central Railway (MUMBAI) – 9345 Posts
  • East Central Railway (HAJIPUR) – 3563 Posts
  • East Coast Railway (BHUBANESWAR) – 2555 Posts
  • Eastern Railway (KOLKATA) – 10873 Posts
  • North Central Railway (ALLAHABAD) – 4730 Posts
  • North Eastern Railway (GORAKHPUR) – 4002 Posts
  • North Western Railway (JAIPUR) – 5249 Posts
  • Northeast Frontier Railway (GUWAHATI) – 2894 Posts
  • Northern Railway (NEW DELHI) – 13153 Posts
  • South Central Railway (SECUNDERABAD) – 9328 Posts
  • South East Central Railway (BILASPUR) – 1664 Posts
  • South Eastern Railway (KOLKATA) – 4914 Posts
  • South Western Railway (HUBLI) – 7167 Posts
  • Southern Railway (CHENNAI) – 1914 Posts
  • West Central Railway (JABALPUR) – 4019 Posts
  • Western Railway (MUMBAI) – 10734 Posts

பணியின் பெயர் : Assistant (Workshop), Assistant Bridge, Hospital Assistant & Other Posts.

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 33 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி அல்லது ITI முடித்திருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: Level 01 of 7th CPC Pay Matrix.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் உடல் திறன் சோதனை Physical Efficiency Test (PET) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: 

  • SC/ST/Ex Servicemen/PWD/Transgender / Minorities / Economically backward class விண்ணப்பதாரர்கள்: Rs. 250/-
  • பிற விண்ணப்பதாரர்கள்: Rs.500/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

கட்டணம் செலுத்தும்முறை: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 12.03.2019 முதல் 12.04.2019 வரை தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி12.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி12.04.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - ஆஃப்லைன்18.04.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - ஆன்லைன்23.04.2019
CBT தேர்வு தேதிSeptember-October 2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
To Read in English – Click here

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!