RRB JE CBT 2 தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் – அறிவிப்பு தேதி அறிய…..

0
RRB JE CBT 2 தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் - அறிவிப்பு தேதி அறிய.....
RRB JE CBT 2 தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் - அறிவிப்பு தேதி அறிய.....

RRB JE CBT 2 தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் – அறிவிப்பு தேதி அறிய…..

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது 13487 ஜூனியர் பொறியாளர்  (Junior Engineer) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான இரண்டாம் கட்ட கணினி அடிப்படையிலான சோதனையினை (CBT – 2) நடத்தியது.

RRB JE தேர்வு 28.08.2019 முதல் 01.09.2019 வரை மற்றும் 19.09.2019 அன்றும் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் அதிவிரைவில் வெளியிடப்பட்ட உள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறியகிளிக் 

RRB JE CBT 2 Result 2019அதிவிரைவில்…..

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!