RRB JE CBT 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது | அனைத்து மண்டலங்களுக்கான முடிவுகளையும் பெற……

0
rrb je cbt 2 result
rrb je cbt 2 result

RRB JE CBT 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது 

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ஜூனியர் பொறியாளர் (Junior Engineer) பதவிக்கான இரண்டாம் கட்ட கணினி வழி சோதனை (CBT 2) தேர்வாக நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வானது 28.08.2019 முதல் 01.09.2019 வரை மற்றும் 19.09.2019 அன்றும் நடைபெற்றது.

தேர்வுகள் அணைத்து மண்டலங்களும் நடைபெற்றது. தற்போது தேர்வு முடிவுகளும் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் இணையதளத்தில் நாங்கள் ஒவ்வொரு மண்டலங்களுக்குமான முடிவுகளை தனித்தனியாக வெளியிட்டுளோம்.

மேலும் இன்னும் வெளிவர உள்ள மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகளையும் விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

Ajmer

Allahabad

Ahmedabad

Muzaffarpur

Ranchi

Bhubaneswar

Kolkata

Siliguri

Patna

Guwahati

Bhopal

Malda

Bangalore

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!