RRB JE CBT 2 விடைக்குறிப்பு 2019 – வெளியானது

0
RRB JE CBT 2 Answer Key 2019
RRB JE CBT 2 Answer Key 2019

RRB JE CBT 2 விடைக்குறிப்பு 2019 – வெளியானது

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்  (RRB) ஆனது ஜூனியர் பொறியாளர் (JE) பதவிக்கான இரண்டாம் நிலை கணினி தேர்வினை (CBT 2) 28.08.2019 முதல் 01.09.2019 மற்றும் 19.09.2019 வரை நடத்தியது. தற்போது அந்த தேர்விற்கான விடைக்குறிப்பினை வெளியிட்டு உள்ளது.

RRB JE CBT 2 விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனைகளை (Objections) தெரிவிக்க விரும்புவோர் அதனை 29.09.2019 அன்றுக்குள் தெரிவிக்கலாம் எனவும் அதற்கு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் விடைக்குறிப்பினை பதிவிறக்கம் செய்யலாம்

RRB JE CBT 2 விடைக்குறிப்பு 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!