RRB Group D தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!

0
RRB Group D தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!
RRB Group D தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!
RRB Group D தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!

RRB Group D பணிக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது இலவச மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

அரசு பணி பெறுவதை பலர் தங்களது கனவாக கொண்டு அதற்கென தயாராகி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசானது TNPSC, SSC, RRB, UPSC போன்ற தேர்வுகள் மூலம் தகுதியான மற்றும் திறமையானவர்களை தேர்வு செய்து அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. அவ்வாறு அரசு பணித்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி வலைத்தளமான ExamsDaily ஆனது அவ்வப்போது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது தேர்வர்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவி வருகிறது.

மற்ற நாட்களை தொடர்ந்து நாளை RRB தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் RRB Group D பணிக்கான மாதிரி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வானது முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. RRB Group D இலவச மாதிரி தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன் பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி முன்பதிவு செய்து கொண்டு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RRB Group D Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!