RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆக.27) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை (ஆக.27) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை (ஆக.27) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆக.27) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இந்திய ரயில்வே வாரியம் குரூப் D தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இதன் முதல் கட்ட தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

RRB குரூப் D தேர்வு:

இந்தியாவில் மிகப்பெரிய பொது துறையான ரயில்வே ஆட்கள் சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் RRB குரூப் D தேர்வு அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த குரூப் D யின் முதல் கட்ட தேர்வு கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வில் பொது அறிவியல், கணிதம், பொது நுண்ணறிவு, பகுத்தறிவு மற்றும் நடப்பு நிகழ்வு வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். அடுத்தாக 2ம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26ம் தேதி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் பிற தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (27.08.2022) RRB குரூப் D தேர்வுக்கான மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

RRB Group D – 20

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!