RRB GROUP D தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
RRB GROUP D தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB GROUP D தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB GROUP D தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது RRBயின் Group D தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

இந்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான ஆட்களை தேர்வு செய்து நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் RRBயின் Group D பணிக்கான கணினி வழித்தேர்வு (Phase 2) வருகிற ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வுக்கு 1.5 கோடி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது RRBயின் Group D தேர்வுக்குரிய Aptitude பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RRB Group D – 17

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!