ரயில்வே துறையில் பணி வேண்டுமா? யோசிக்காம apply பண்ணுங்க!

0
ரயில்வே துறையில் பணி வேண்டுமா? யோசிக்காம apply பண்ணுங்க!
ரயில்வே துறையில் பணி வேண்டுமா? யோசிக்காம apply பண்ணுங்க!
ரயில்வே துறையில் பணி வேண்டுமா? யோசிக்காம apply பண்ணுங்க!

RRB குரூப் D தகுதித்தேர்வுக்காக தயாராகும் தேர்வரா நீங்கள்? அப்போ உங்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது இலவச மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இத படிச்சு, தெரிஞ்சு, பயன் அடையுங்க.

RRB குரூப் D தேர்வு

அரசு பணியில் அமர வேண்டும் என்ற ஆசையை தாண்டி பலரும் இதை கனவாக கொண்டு வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரிய அரசு பணியின் மீது ஆர்வம் கொண்டிருப்பர். இவர்களது ஆசையை நிறைவேற்றும் தளமாக மத்திய மற்றும் மாநில அரசானது TNPSC, SSC, RRB, UPSC போன்ற தகுதி தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து காலிப்பணியிடங்களை நிரப்புவர். அவ்விதமாக இந்த ஆண்டுக்கான RRB Group D தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன. இந்நிலையில் குரூப் டி பதவிக்கான காலிப்பணியிடங்கள் 1,03,769 உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேலும், தேர்வின் சரியான தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள rrbdg.gov.in, rrbmumbai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். இந்த அரசு பணித்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் முன்னணி வலைத்தளமான ExamsDaily ஆனது அவ்வப்போது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது தேர்வர்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவி வருகிறது. எனவே, நாளை (ஆக.9) அன்று RRB Group D – 07 பிரிவுக்கான மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. நீங்களும் இதன் மூலம் பயனடைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!