RRB தேர்வுக்கு தயாராவோருக்கான முக்கிய அறிவிப்பு – நாளை மாதிரி தேர்வு!

0
RRB தேர்வுக்கு தயாராவோருக்கான முக்கிய அறிவிப்பு - நாளை மாதிரி தேர்வு!
RRB தேர்வுக்கு தயாராவோருக்கான முக்கிய அறிவிப்பு - நாளை மாதிரி தேர்வு!
RRB தேர்வுக்கு தயாராவோருக்கான முக்கிய அறிவிப்பு – நாளை மாதிரி தேர்வு!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழு விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RRB மாதிரி தேர்வு:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதி தேர்வை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக பல லட்சக் கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (06.07.2022) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 வரை Online மூலம் RRB Group D – 03 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே தரப்பட்டுள்ளது. எனவே வங்கி தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test

RRB Group D : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!