RPF Constable & ASI வேலைவாய்ப்பு 2022 – 9000 காலிப்பணியிடங்கள்!

0
RPF Constable & ASI வேலைவாய்ப்பு 2022 - 9000 காலிப்பணியிடங்கள்!
RPF Constable & ASI வேலைவாய்ப்பு 2022 - 9000 காலிப்பணியிடங்கள்!
RPF Constable & ASI வேலைவாய்ப்பு 2022 – 9000 காலிப்பணியிடங்கள்!

கான்ஸ்டபிள் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் நியமனத்திற்கான ஆன்லைன் பதிவு செயல்முறையை ரயில்வே பாதுகாப்பு படை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. RPF மூலம் 9000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த மத்திய அரசு வேலைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Railway Protection Force
பணியின் பெயர் Constable & ASI
பணியிடங்கள் 9000
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Railway Protection Force காலிப்பணியிடங்கள்:

ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு என 9000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Constable & ASI தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் இருந்து 10வது / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
RPF தேர்வு செயல் முறை:
  • RPF கான்ஸ்டபிள் பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் CBT/ PET/ PST அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • RPF Constable Recruitment பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:
  • rpf.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • விளம்பரத்தை கிளிக் செய்து படிக்கவும்.

தமிழகத்தில் வருகிற 15ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 40,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்!!

  • நீங்கள் தகுதியான விண்ணப்பத்தார்களாக இருந்தால், தொடர்ந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
  • நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
  • உங்கள் விவரங்களை சரியாக உள்ளிட்டு கட்டணம் செலுத்தவும்.
  • இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்.

Official Notification & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!