தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

0
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021!!! - தேர்வு கிடையாது !!!
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021!!! - தேர்வு கிடையாது !!!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021!!! – தேர்வு கிடையாது !!!

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Pharmacist & Respiratory Therapist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Royal Care Hospital, Coimbatore
பணியின் பெயர் Pharmacist & Respiratory Therapist
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தனியார் மருத்துவமனை வேலைவாய்ப்பு:

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் Pharmacist & Respiratory Therapist பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

Royal Care Hospital கல்வித்தகுதி :
  1. Pharmacist – D.Pharm/ B.Pharm/ Pharm-D பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. Respiratory Therapist – Respiratory Therapist பாடங்களில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview சோதனையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 07.07.2021 அன்று வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

பணியில் சேர விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணல் 07.07.2021 அன்று வரை நடைபெறும்.

முகவரி – Royal Care Super Speciality Hospital, L&T Bypass Road, Neelambur, Coimbatore-641062.

Royal Care Hospital Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here