மீண்டும் கண்ணம்மாவாக ரீஎன்ட்ரி கொடுத்த “பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ப்ரோமோ ரிலீஸ்!

0
மீண்டும் கண்ணம்மாவாக ரீஎன்ட்ரி கொடுத்த
மீண்டும் கண்ணம்மாவாக ரீஎன்ட்ரி கொடுத்த "பாரதி கண்ணம்மா' ரோஷினி - ப்ரோமோ ரிலீஸ்!
மீண்டும் கண்ணம்மாவாக ரீஎன்ட்ரி கொடுத்த “பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ரோஷினி ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. தொடக்கத்தில் புதுமுக நடிகர் நடிகைகள் இந்த சீரியலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் மக்களிடம் பிரபலமாகி இருகின்றனர். இந்நிலையில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலாக சீரியலில் வேறு ஒருவர் நடித்து வருகின்றனர்.

‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு கணவர் ஆர்யன் கொடுத்த முதல் பரிசு – அவரே வெளியிட்ட பதிவு!

இந்நிலையில் முதலில் அகில் கதாபாத்திரம் மாற்றப்பட்டனர். அவருக்கு பதிலாக சுகேஷ் என்பவர் நடித்து வருகிறார். அதன் பின் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார். அவர் ரோஷினி சாயலில் இருப்பதால் ரசிகர்கள் கண்ணம்மாவாக அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் ரோஷினி ரசிகர்கள் மீண்டும் ரோஷினி ரீஎன்ட்ரி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

“பாக்கியலட்சுமி” சீரியலில் கோலாகலமாக நடைபெற இருக்கும் கோபி, ராதிகா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!

அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரோஷினி மீண்டும் பாரதி கண்ணம்மா சீசன் 3ல் ரீஎன்ட்ரி கொடுப்பது பல காட்டப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும், இது அதிகாரபூர்வ ப்ரோமோ இல்லை எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் சற்று ஏமாற்றமடைந்து இருக்கின்றனர். தற்போது ரோஷினி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!