ரோசெலின் கல்லூரி வேலைவாய்ப்பு 2020
சிவகங்கையில் உள்ள ரோசெலின் கல்லூரியில் பேராசிரியர் பதவிக்கு காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய குறிப்பு (Resume) விவரங்களை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு 14.03.2020 வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.
Roseline College Of Education Recruitment Details
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |