Degree முடித்தவர்களுக்கு Rolls Royce நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
Degree முடித்தவர்களுக்கு Rolls Royce நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Degree முடித்தவர்களுக்கு Rolls Royce நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Degree முடித்தவர்களுக்கு Rolls Royce நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தனியார் நிறுவனமான Rolls-Royce நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Transition Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (13.06.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Rolls Royce வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Rolls-Royce நிறுவனத்தில் Transition Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Transition Manager பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Finance FA & R, Accounts Receivable activities, Procurement Activities போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் delivering end to end outsourcing solutions from concept to stabilisation அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Transition Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து திறமைக்கேற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rolls Royce விண்ணப்பிக்கும் முறை:

இந்த Rolls Royce நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். நாளை (13.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Rolls Royce Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!