பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ரோஜா – டாப் 5 பட்டியல் வெளியீடு!

0
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ரோஜா - டாப் 5 பட்டியல் வெளியீடு!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ரோஜா - டாப் 5 பட்டியல் வெளியீடு!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ரோஜா – டாப் 5 பட்டியல் வெளியீடு!

வெள்ளித்திரை நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போல, சின்னத்திரை நடிகர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது சின்னத்திரை நடிகர்களுக்கு இடையே நடத்தப்பட்ட டிஆர்பி போட்டி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகர்கள் பட்டியல்:

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளதால் மக்களிடம் சின்னத்திரை சீரியல்கள் மோகம் அதிகரித்துள்ளது. மேலும் சீரியல்களுக்கு நடுவே டிஆர்பி போட்டி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலும், சன் டிவி ரோஜா சீரியலிலும் முதலிடம் பிடிப்பதில் பெரிய போட்டி உள்ளது. வழக்கமாக இந்த இரண்டு சீரியல்களும் ஒரு வாரம் விட்டு விட்டு முதலிடம் பிடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 22 வரை இம்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இதனால் இந்த சீரியல்களின் இயக்குனர்கள் போட்டி போட்டுகொண்டு ட்விஸ்ட்களை இறக்கி வருகின்றனர். இந்நிலையில் Ormax Media சார்பில் தமிழில் எந்த சீரியல் கதாப்பாத்திரம் அதிகம் பிரபலம் என டாப் 5 இடம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோயின் ரோஜா தான் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தை அதே சீரியல் ஹீரோ அர்ஜுன் பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின் கண்ணம்மா பிடித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

நான்காம் இடத்தை சன் டிவி சுந்தரி சீரியல் ஹீரோயின் பிடித்துள்ளார். ஐந்தாம் இடத்தை அபியும் நானும் குழந்தை நட்சத்திரம் அபி பெற்றுள்ளார். இந்த 5 இடங்களில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே விஜய் டிவி பிடித்துள்ளது. மேலும் சின்னத்திரையில் மற்ற நிகழ்ச்சிகளில் பிரபலமானவர்களை லிஸ்டில் புகழ் முதலிடத்திலும், பிரியங்கா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஷிவாங்கி மூன்றாம் இடத்திலும், காமெடி ஜாம்பவான் வடிவேலு நான்காம் இடத்திலும், நீயா நானா கோபி ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!