செண்பகத்தின் மகள் அனு தான் என சொல்லும் பாட்டி, அர்ஜுனின் புதிய திட்டம் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

0
செண்பகத்தின் மகள் அனு தான் என சொல்லும் பாட்டி, அர்ஜுனின் புதிய திட்டம் -
செண்பகத்தின் மகள் அனு தான் என சொல்லும் பாட்டி, அர்ஜுனின் புதிய திட்டம் - "ரோஜா" சீரியல் ப்ரோமோ!
செண்பகத்தின் மகள் அனு தான் என சொல்லும் பாட்டி, அர்ஜுனின் புதிய திட்டம் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

சன் டிவி “ரோஜா” சீரியலில், பூஜையில் செண்பகத்தின் அருகே அவரது மகள் ரோஜா அமர வேண்டும் என நினைக்க, பாட்டி அனு தான் செண்பகத்தின் மகள் அவள் தான் உட்கார வேண்டும் என தெரிவிக்கிறார்.

ரோஜா ப்ரோமோ:

சன் டிவி ரோஜா சீரியலில், செண்பகத்திற்கு பழைய நினைவுகள் விரைவில் திரும்பி தன்னுடைய மகள் யார் என்று சொல்வார் என சாமியார் சொன்னதை அடுத்து செண்பகம் வீட்டிற்கு வருகிறார். அப்போது செண்பகம் தன்னை அறியாமல் ரோஜா மீது பாசமாக இருக்கிறார். நான் தான் செண்பகம் என்று எனக்கு நினைவு இல்லை, ஆனால் உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என எனக்கு தோணுகிறது என சொல்லி வருத்தப்படுகிறார். மேலும் அனு தான் செண்பகத்தின் மகள் என நிரூபிக்க பல திட்டங்களை செய்கிறார்.

சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பிரச்சனை – முதல்முறையாக மனம் திறந்த நடிகை!

ஒரு பக்கம் அர்ஜுன் தனது மனைவி ரோஜா சிறு வயதில் இருந்து அம்மா பாசம் இல்லாமல் வளர்ந்தவள், அவளுக்கு இப்போது தான் அம்மா கிடைத்துள்ளார். ஆனால் அவரது சந்தோசத்தை கெடுக்க எல்லா வேலைகளையும் அனு செய்வாள். அதனை தடுக்க வேண்டும் என சபதம் போடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாட்டி தன்னுடைய மகள் செண்பகம் வந்த சந்தோஷத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறார்.

அஜித்தின் ‘வலிமை’ 2022 பொங்கலுக்கு ரிலீஸ் – போனிகபூர் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்!

அந்த பூஜையில் செண்பகத்தின் மகள் அருகில் அமர வேண்டும். குடும்பத்தினர் ரோஜாவை அமர வைக்க, பாட்டி அணு தான் செண்பகத்தின் மகள் அவள் தான் அமர வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். அப்போது அர்ஜுன் ஒரு திட்டமிட்டு அணுவை சேரில் இருந்து எந்திருக்க முடியாதபடி ஒட்டி வைக்கிறார். அதை பார்த்து ரோஜா உனக்கு நல்லா வேணும் என நினைத்து சிரித்துக் கொள்கிறார். மீண்டும் ரோஜா சீரியலில் விறுவிறுப்பு கூடியதை நினைத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!