பரிகாரம் இறுதியில் மயங்கி விழும் ரோஜா – வெளியான “ரோஜா” சீரியல் ப்ரோமோ!!

0
பரிகாரம் இறுதியில் மயங்கி விழும் ரோஜா - வெளியான
பரிகாரம் இறுதியில் மயங்கி விழும் ரோஜா - வெளியான "ரோஜா" சீரியல் ப்ரோமோ!!
பரிகாரம் இறுதியில் மயங்கி விழும் ரோஜா – வெளியான “ரோஜா” சீரியல் ப்ரோமோ!!

சன் டிவி “ரோஜா” சீரியலில், செண்பகம் தான் ரோஜாவின் அம்மா என நிரூபிக்க கடுமையான பரிகார பூஜையை நடத்துகிறார். இறுதியில் ரோஜா மயங்கி விழ செண்பகம் அவரை பிடிக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல்:

இன்று சன் டிவி “ரோஜா” சீரியலில் ரோஜாவை அனாதை என பாட்டியும், அனுவும் அடிக்கடி சொல்வதால் ரோஜா நான் தான் செண்பகத்தின் மகள் என நிரூபிக்க உள்ளதாக சவால் விடுகிறார். பல முறை DNA டெஸ்ட் எடுக்க செல்ல அனு அதை தடுத்து நிறுத்தி உள்ளார். தற்போது அனுவை எதிர்த்து செண்பகம் தான் என்னுடைய அம்மா என நிரூபிக்க பரிகார பூஜை ஒன்றை நடத்துகிறார். மிகவும் சிரமப்பட்டு இந்த பூஜை நடந்து வரும் நிலையில் இறுதி கட்ட பரிகாரம் நடத்தப்பட்டு வருகிறது.

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலை – வருத்தத்தில் ரசிகர்கள்!

அதாவது ரோஜாவும், அனுவும் செண்பகம் வரும் வரை கத்தியை கொண்டு அடித்து கொள்கின்றனர். அதை பார்த்த குடும்பத்தினர் கவலையில் இருக்கின்றனர். அப்போது செண்பகம் ரோஜாவை தேடி வருவது போல காட்டப்படுகிறது. மேலும் அர்ஜுனும் செண்பகத்தை தேடி செல்கிறார். அனு கத்தியால் அடிப்பதை தாங்க முடியாமல் நிறுத்திக் கொள்கிறார்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு விரைவில் திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

ஆனால் ரோஜா விடாமல் பிடிவாதமாக அடித்துக் கொள்கிறார். அப்போது கையெல்லாம் காயம் ஆகி இறுதியில் ரோஜா மயங்கி விழ செல்கிறார். அப்போது சரியாக செண்பகம் அங்கே வந்து பிடித்து விடுகிறார். அதன் பின்னர் ரோஜா மயக்கத்தில் இருந்து கண் விழித்து செண்பகத்தை பார்த்து சந்தோசப்படுகிறார். இப்படி ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!