அனுவை குணப்படுத்த காளி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாட்டி – வெளியான “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

0
அனுவை குணப்படுத்த காளி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாட்டி - வெளியான
அனுவை குணப்படுத்த காளி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாட்டி - வெளியான "ரோஜா" சீரியல் ப்ரோமோ!
அனுவை குணப்படுத்த காளி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாட்டி – வெளியான “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

சன் டிவி ரோஜா சீரியலில், இன்று அனுவை குணப்படுத்த பாட்டி, காளி பூஜை செய்ய ஏற்பாடு செய்கிறார். நல்ல இருக்கிற ஒருவருக்கு காளி பூஜை எப்படி செய்வீர்கள் என்று பார்க்குறோம் என்று அர்ஜுன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அர்ஜுன் ரோஜாவை பிரிக்க அனு கோமாவில் இருப்பது போல நடிக்கிறார். பாட்டி அவரை முழு மனதுடன் நம்புவதால் வேறு வழியில்லாமல் அர்ஜுனும், ரோஜாவும் இருக்கின்றனர். இந்நிலையில் அனு உண்மையாக கோமா நிலையில் இல்லை என்று ரோஜாவிற்கு தெரிய வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் வெற்றி கொண்டாட்டம் – ரேட்டிங்கில் முதலிடம்!

ரோஜா அர்ஜுனிடம் அதை பற்றி சொல்லி விடுகிறார். அர்ஜுனும் ரோஜாவும் அனு பற்றிய உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் நேரம் வர காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அர்ஜுன் ரோஜாவிடம் பிலைட் டிக்கெட்டுகளை காட்டுகிறார். அதை பார்த்து ரோஜா சந்தோசப்படுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பிறகு, பாட்டி அனு குணமாக காளி பூஜை செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார். நல்லா இருக்கும் ஒருவருக்கு எதற்கு காளி பூஜை எப்படி செய்ய போறீங்க என்று பார்க்கிறேன் என்று அர்ஜுன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அனு குறித்த உண்மை எப்போது தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!