அர்ஜுனை சுட்ட போலீசார், ரோஜாவை ஆள் வைத்து அடித்த சாக்ஷி – ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!

0
அர்ஜுனை சுட்ட போலீசார், ரோஜாவை ஆள் வைத்து அடித்த சாக்ஷி - ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!
அர்ஜுனை சுட்ட போலீசார், ரோஜாவை ஆள் வைத்து அடித்த சாக்ஷி - ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!
அர்ஜுனை சுட்ட போலீசார், ரோஜாவை ஆள் வைத்து அடித்த சாக்ஷி – ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ரோஜா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

“ரோஜா” சீரியல்

சன் தொலைக்காட்சியில் தற்போது பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது அனைத்து சீரியல்களை விட தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது,”ரோஜா ” சீரியல் தான். இந்த சீரியலில் கதாநாயகி ரோஜா தான் அர்ஜுனின் அத்தை பெண். ஆனால், இந்த விஷயம் அர்ஜுன் மற்றும் அணு இருவருக்கு மட்டுமே தெரியும் இதனை பயன்படுத்தி அணு அர்ஜுனின் வீட்டிற்குள் தந்திரமாக நுழைந்து விடுகிறார். வீட்டினர் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து, ரோஜாவை கெட்டவளாக சித்தரித்து விடுகிறார்.

தமிழகத்தில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!!

இப்படியாக இருக்க, அணு மாடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறார் அதற்கு ரோஜா தான் காரணம் என்று அனைவரும் கூறி விடுகின்றனர். அர்ஜுன் வீட்டினர் ரோஜாவிற்கு எதிற்கான ஆதாரங்களை காட்டுகின்றனர், இதனால் ரோஜாவை சிறையில் இருந்து மீட்க அர்ஜுன் பாடுபடுகிறார். அதற்கான ஆதாரங்களையும் திரட்டுகிறார். ஒரு வீடியோ ஆதாரத்தினை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கிறார்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை ஆணையர்!

இந்த சூழலில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ரோஜாவை அவரது கேஸிற்கு எதிராக வாதாடும் வக்கீல் வந்து மிரட்டுகிறார். பின்னர், ரோஜாவை சாக்ஷி தலையில் அடித்து விடுகிறார் இது ஒரு புறம் இருக்க, அர்ஜுனை போலீசார் துரத்துகின்றனர் அவரும் விடாமல் ஓடுகிறார் அப்போது அனைத்து போலீசாரும் சேர்ந்து அவரை சுட்டு விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here