சன் டிவி ‘ரோஜா’ சீரியல் ஹீரோ அர்ஜுனுக்கு குரல் கொடுக்கும் நபர் – வெளியான வீடியோ!

0
சன் டிவி 'ரோஜா' சீரியல் ஹீரோ அர்ஜுனுக்கு குரல் கொடுக்கும் நபர் - வெளியான வீடியோ!
சன் டிவி 'ரோஜா' சீரியல் ஹீரோ அர்ஜுனுக்கு குரல் கொடுக்கும் நபர் - வெளியான வீடியோ!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் ஹீரோ அர்ஜுனுக்கு குரல் கொடுக்கும் நபர் – வெளியான வீடியோ!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலில் நடிக்கும் ஹீரோ அர்ஜுனுக்கு டப்பிங்கில் குரல் கொடுக்கும் நபரின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று. இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிக்கரசி இதில் அர்ஜூன் பாட்டியாக நடித்து வருகிறார். டைகர் மாணிக்கம் மகள் ரோஜா சின்ன வயதில் தொலைந்து விட, அவள் சொந்த மாமா மகள் என தெரியாமல் கல்யாணம் செய்கிறார் ஹீரோ அர்ஜூன்.

ரூ.40 லட்சம் மதிப்புள்ள BMW கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!

இந்த ஒரு கதையில் தொடங்கிய இந்த சீரியல் இன்று பல எபிசோடுகளைத் தாண்டி டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக TRPயில் பின்னடைவில் இருந்தாலும் பல வாரங்களாக பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் முதல் இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது ஹீரோ சிப்பு சூரியன் என்பவரும், நடிகையாக பிரியங்கா என்பவரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சிப்பு சூர்யனுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களது ஜோடியின் புகைப்படங்கள் கூட வைரலானது. இந்நிலையில் நடிகர் சிப்பு சூர்யனுக்கு, ரோஜா சீரியலில் குரல் கொடுக்கும் நபரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!