சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவிற்கு திடீர் திருமணம் – வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!!

0
சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவிற்கு திடீர் திருமணம் - வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!!
சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவிற்கு திடீர் திருமணம் - வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!!
சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவிற்கு திடீர் திருமணம் – வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலில் நடிக்கும் சிப்புவிற்கு திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த சீரியல் ஆகும். இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிக்கரசி இதில் அர்ஜூன் பாட்டியாக நடித்து வருகிறார். டைகர் மாணிக்கம் மகள் ரோஜா சின்ன வயதில் தொலைந்து விட, அவள் சொந்த மாமா மகள் என தெரியாமல் கல்யாணம் செய்கிறார் ஹீரோ அர்ஜூன்.

தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு நிறைவு!

இந்த ஒரு கதையில் தொடங்கிய இந்த சீரியல் இன்று பல எபிசோடுகளைத் தாண்டி டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக TRPயில் பின்னடைவில் இருந்தாலும் பல வாரங்களாக பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் முதல் இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அந்த சீரியலில் ஹீரோவாக வரும் சிப்புவிற்கு திருமணம் முடிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பெண் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த பெண் புகைப்படம் மட்டுமே வெளியாகி உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!