IND vs WI: இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கும் ரோஹித் சர்மா – ரசிகர்கள் உற்சாகம்!

0
IND vs WI: இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கும் ரோஹித் சர்மா - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கும் ரோஹித் சர்மா - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கும் ரோஹித் சர்மா – ரசிகர்கள் உற்சாகம்!

2021 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, அடுத்த மாதம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இத்தொடரில் இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று BCCI தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்:

இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி மூன்றிலும் தோல்வியடைந்து தொடரை கைப்பற்ற தவறியது. இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இம்மாதம் தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹாம்ஸ்ட்ரிங் இஞ்சூரி காரணமாய் இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இத்தொடரில் இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற்று அணியை வழிநடத்துவார் என்று BCCI தெரிவித்துள்ளது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிப்ரவரி மாத டிக்கெட்! நாளை வெளியீடு!

வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்திய வீரர் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றுவார்கள் என்று இந்திய அணி ஹெட் கோச் ராகுல் டிராவிட் சமீபத்தில் பேட்டியளித்தார். இதனை தொடர்ந்து காயம் காரணமாக கடந்த தென்னாபிரிக்கா தொடரில் இடம்பெறும் இருந்த இந்திய அணி ஆல் ரவுண்டர்கள் ஹரித் பாண்டிய மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடுவார்கள் என்று BCCI தெரிவித்துள்ளதுN. மேலும் பும்ராஹ் ,ஷமி ஆகியோருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

IND VS WI 18 வீரர்கள் கொண்ட இந்திய ஒருநாள் அணி:-

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்..

IND VS WI IND VS WI இந்திய டி20 அணி:-

ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!