என்ன இப்படி சொல்லிட்டாரு? வெளியே வந்து ரட்சிதாவை பற்றி ராபர்ட் கொடுத்த விளக்கம் – வைரலாகும் பதிவு!

0
என்ன இப்படி சொல்லிட்டாரு? வெளியே வந்து ரட்சிதாவை பற்றி ராபர்ட் கொடுத்த விளக்கம் - வைரலாகும் பதிவு!
என்ன இப்படி சொல்லிட்டாரு? வெளியே வந்து ரட்சிதாவை பற்றி ராபர்ட் கொடுத்த விளக்கம் - வைரலாகும் பதிவு!
என்ன இப்படி சொல்லிட்டாரு? வெளியே வந்து ரட்சிதாவை பற்றி ராபர்ட் கொடுத்த விளக்கம் – வைரலாகும் பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஏழு வாரங்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சென்ற வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ரட்சிதா உடன் ஏற்பட்ட பழக்கத்தை பற்றி விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்’

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை ஏழு வாரம் முடிவடைந்த நிலையில் ஏழு பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அவர்களில் சென்ற வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ரட்சிதா உடன் நெருக்கமாக பழகி வந்தார். டாஸ்க் மீது கவனம் செலுத்தாமல் அவர் எப்போதும் ரச்சிதா மீது கவனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

தனலட்சுமி ஆடையை கிழித்த ADK.. டாஸ்கில் நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர், முதலில் அசலை சந்தித்து பேசினார். அதன் பின் அவர் ரசிகர்களிடம் லைவில் பேசினார். அதில் எனக்கும் ரட்சிதாவுக்கும் நடுவில் இருப்பது நட்பு மட்டுமே, அதை நீங்கள் வெளியே இருந்து பார்க்கும் போது தவறாக தெரிந்துள்ளது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது நட்பு மட்டும் தான். அவங்க ரொம்ப தனிமையில் இருந்த போது, அவர்களிடம் சென்று நான் பேச ஆரம்பித்தேன் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!