ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.9 லட்சம் வரை ஊதியம் !!!

0
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 - ஆண்டிற்கு ரூ
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 - ஆண்டிற்கு ரூ
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.9 லட்சம் வரை ஊதியம் !!!

ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் எனப்படும் RMFL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது Company Secretary பணிகளுக்காக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Institute of Company Secretaries of India நிறுவனத்தில் Associate member ஆக இருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 03 ஆண்டு காலம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ஆண்டிற்கு ரூ.9 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Examination/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.03.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!