பொறியியல் முடித்தவரா? ரூ.1,90,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
பொறியியல் முடித்தவரா? ரூ.1,90,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
பொறியியல் முடித்தவரா? ரூ.1,90,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
பொறியியல் முடித்தவரா? ரூ.1,90,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் Track Design Engineer பணியிடங்கள் காலியாக உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 7 நாட்களில் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RITES
பணியின் பெயர் Track Design Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 7 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
RITES காலிப்பணியிடங்கள்:

Track Design Engineer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.2 லட்சம் ஆண்டு ஊதியத்தில் தனியார் வேலைவாய்ப்பு -அரிய வாய்ப்பை தவறவிடாதீர்!

Design Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து B.E/ B.Tech/ B.Sc (Engineering) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

Track Design Engineer – ரூ.1,90,000/-

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!