RITES நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
RITES நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
RITES நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
RITES நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Sr. Contact Expert, CAD Operator, Design Engineer / Civil போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை (30.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

RITES வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Contact Expert, Planning and Procurement Engineer, Chief Resident Engineer / EST, Senior Resident Engineer / Electrical, Design Engineer / Civil, Section Engineer / Civil மற்றும் CAD Operator பணிகளுக்கு என மொத்தமாக 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Chief Resident Engineer / EST பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electrical, Electronics Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Design Engineer / Civil பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering, Structural Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering, Electrical Engineering, Engineering, Architecture ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Planning and Procurement Engineer, Chief Resident Engineer / EST, Senior Resident Engineer / Electrical, Design Engineer / Civil, Section Engineer / Civil ஆகிய பணிகளுக்கு இந்தியன் ரயில்வே துறையில் IRSEE Officer போன்ற பணிக்கு தொடர்புடைய பதவி அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
RITES விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (30.06.2022) ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

RITES Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!