RITES நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
RITES நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - நேர்காணல் மட்டுமே..!
RITES நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - நேர்காணல் மட்டுமே..!
RITES நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Contact Expert, CAD Operator, Design Engineer / Civil போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail India Technical and Economic Services (RITES)
பணியின் பெயர் Sr. Contact Expert, CAD Operator, Design Engineer / Civil and Others
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022 (Within 21 Days)
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை காலிப்பணியிடங்கள்:

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Senior Contact Expert – 01
  • Planning and Procurement Engineer – 02
  • Chief Resident Engineer / EST – 01
  • Senior Resident Engineer / Electrical – 03
  • Design Engineer / Civil – 02
  • Section Engineer / Civil – 06
  • CAD Operator – 01
RITES கல்வித் தகுதி:

Chief Resident Engineer / EST பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical, Electronics Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Design Engineer / Civil பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering, Structural Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

மற்ற பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering, Electrical Engineering, Engineering, Architecture ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Planning and Procurement Engineer, Chief Resident Engineer / EST, Senior Resident Engineer / Electrical, Design Engineer / Civil, Section Engineer / Civil ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்தியன் ரயில்வே துறையில் IRSEE Officer போன்ற பணிக்கு தொடர்புடைய பதவி அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

RITES அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

RITES வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

RITES ஊதியம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

RITES தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

RITES விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

RITES Notification Link

RITES Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!