RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.31,367/- || முழு விவரங்களுடன்!

0
RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.31,367/- || முழு விவரங்களுடன்!
RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.31,367/- || முழு விவரங்களுடன்!
RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.31,367/- || முழு விவரங்களுடன்!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) ஆனது Senior Engineer, Quality Control / Materials Engineer, Safety, Health, & Environment (SHE) Expert, Planning Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் முன் அனுபவத்தின் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Senior Engineer, Quality Control / Materials Engineer, Safety, Health, & Environment (SHE) Expert, Planning Engineer
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Engineer, Quality Control / Materials Engineer, Safety, Health, & Environment (SHE) Expert, Planning Engineer பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Engineer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / MA / M Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

South Indian Bank ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆண்டுக்கு ரூ.13.10 லட்சம் ஊதியம்!!

Follow our Instagram for more Latest Updates

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Engineer முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டு கால post – qualification experience கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.22,000/- முதல் ரூ.31,367/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் முன் அனுபவத்தின் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!