இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.190000/-

0
இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.190000/-
இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.190000/-
இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.190000/-

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Team Leader cum Senior Construction Management Specialist, Resident Engineer, Assistant Resident Engineer ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர் Team Leader cum Senior Construction Management Specialist, Resident Engineer, Assistant Resident Engineer
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.09.2022 (Within 7 Days)
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Team Leader cum Senior Construction Management Specialist – 01 பணியிடம்
  • Resident Engineer (Civil) – 01 பணியிடம்
  • Assistant Resident Engineer (ARE on Safety Civil) – 01 பணியிடம்
  • Assistant Resident Engineer (ARE on Track) – 03 பணியிடங்கள்
  • Assistant Resident Engineer (ARE on Earthwork / Bridge) – 03 பணியிடங்கள்
RITES கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Team Leader cum Senior Construction Management Specialist – Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree

Resident Engineer (Civil) – Civil Engineering அல்லது ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc Degree

Assistant Resident Engineer – Engineering பாடப்பிரிவில் Diploma, BE, B.Tech, B.Sc Degree

RITES அனுபவம்:

Team Leader cum Senior Construction Management Specialist பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Team Leader, Deputy Team Leader, Resident Engineer, Project Manager, Superintending Engineer போன்ற பதவிகளில் குறைந்தது 26 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Resident Engineer (Civil) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Railway Doubling, New line construction, GC, Track (Rtd at the level of SAG or above) போன்ற பதவிகளில் அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்து 6 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Assistant Resident Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

RITES ஊதியம்:

இந்த RITES நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Team Leader cum Senior Construction Management Specialist பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்த ற் போலவும், Resident Engineer (Civil) பணிக்கு ரூ.1,90,000/- என்றும், Assistant Resident Engineer பணிக்கு ரூ.1,10,000/- முதல் ரூ.1,12,000/- வரை என்றும் மாத ஊதியமாக பெறுவார்கள்.

RITES வயது வரம்பு:

01.08.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு Team Leader cum Senior Construction Management Specialist பணிக்கு அதிகபட்சம் 65 வயது எனவும், மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 63 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

RITES தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் பகுப்பாய்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

RITES விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை Online-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அதனுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link 1 

Download Notification & Application Link 2 

Download Notification & Application Link 3

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here