RITES நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

0
RITES நிறுவனம் வேலை அறிவிப்பு 2020
RITES நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

RITES நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் துறையில் சிவில் பிரிவு பொறியாளருக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 23.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

RITES நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

குழுவின் பெயர் RITES நிறுவனம்
பணியின் பெயர் சிவில் பொறியியலாளர்
விண்ணப்பிக்க இறுதி நாள்  23.03.2020

 

வயது வரம்பு:

35 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி,எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் இருப்பவராக இருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.40,000 /-முதல் ரூ.1,40,000 /-வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 23.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Site 

Apply Online

Notification Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!