RITES நிறுவனத்தில் 62 காலிப்பணியிடங்கள்… ரூ.43,753/- சம்பளம்..!

0
RITES நிறுவனத்தில் 62 காலிப்பணியிடங்கள்... ரூ.43,753/- சம்பளம்..!
RITES நிறுவனத்தில் 62 காலிப்பணியிடங்கள்... ரூ.43,753/- சம்பளம்..!
RITES நிறுவனத்தில் 62 காலிப்பணியிடங்கள்… ரூ.43,753/- சம்பளம்..!

RITES நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Electrical (ES&T) , Engineer (Mechanical) ஆகிய பணிகளுக்கு என மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Electrical (ES&T) , Engineer (Mechanical)
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது, அதில் Electrical (ES&T) , Engineer (Mechanical) பணிகளுக்கு என்று 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical / Electronics / Power supply / Instrumentation & Control / Industrial Electronics / Electronics & Instrumentation பாடப்பிரிவில் Bachelor’s degree பெற்றவராக இருக்க வேண்டும்.

RITES அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Accenture நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

RITES ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,753/- சம்பளமாக வழங்கப்படும்.

RITES தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் written test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் (18.04.2023) முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!