RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

0
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

RITES நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Alignment Engineer, Planning and scheduling Expert system,Architect, Chief Resident Engineer,Lifts & Escalators & Others ஆகிய பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Alignment Engineer & Others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 10 days
விண்ணப்பிக்கும் முறை Online/Offline
RITES காலிப்பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் Alignment Engineer, Planning and scheduling Expert system,Architect, Chief Resident Engineer,Lifts & Escalators & others ஆகிய பணிகளுக்கு என்று 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.02.2023 தேதியின் படி 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு -முழு விவரங்களுடன்!

RITES கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical / Mechanical/ Civil பாடப்பிரிவில் graduate பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

RITES அனுபவ விவரம்:

இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 08 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 23 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

RITES ஊதிய விவரம் :

RITES பணிக்கு தேர்வு செய்யப்படும் திறமையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RITES தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

RITES விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்படிவத்தின் நகலை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மற்றும் முகவரிக்கு இறுதி நாள் முடிவதற்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!