RITES பொறியாளர் வேலைவாய்ப்பு 2020

0
RITES பொறியாளர் வேலைவாய்ப்பு 2020
RITES பொறியாளர் வேலைவாய்ப்பு 2020

RITES பொறியாளர் வேலைவாய்ப்பு 2020

RITES லிமிடெட் சிவில் இன்ஜினியர் பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களில் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 23.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:சிவில் இன்ஜினியர்

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் BE/ B.Tech/ B.Sc முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 23.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Website

Notification Download

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!