ரயில்வே துறையில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே துறையில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறையில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறையில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

AGM (IT), DGM (IT), Manager (IT), Assistant Manager (IT) பணியிடங்களை நிரப்ப இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RITES நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

AGM (IT) – 01 பணியிடங்கள், DGM (IT) – 02 பணியிடங்கள், Manager (IT) – 03 பணியிடங்கள் மற்றும் Assistant Manager (IT) – 02 பணியிடங்கள் என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech/B.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

AGM (IT) – 49 ஆண்டுகள், DGM (IT) – 41 ஆண்டுகள், Manager (IT) – 38 ஆண்டுகள் மற்றும் Assistant Manager (IT) – 35 ஆண்டுகள் என விண்ணப்பத்தார்களுக்கு வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு AGM (IT) – ரூ.33.45 LPA, DGM (IT) – ரூ. 22.81 LPA, Manager (IT) – ரூ.19.29 LPA, Assistant Manager (IT) -ரூ. 16.14 LPA என சம்பளம் வழங்கப்பப்பட உள்ளது. General/OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- மற்றும் EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here