ரூ.90,000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.90,000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.90,000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.90,000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை ஆனது AGM (IT), DGM (IT), Manager (IT), Assistant Manager (IT) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை
பணியின் பெயர் AGM (IT), DGM (IT), Manager (IT), Assistant Manager (IT)  
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி AGM (IT), DGM (IT), Manager (IT), Assistant Manager (IT) பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • AGM (IT) – 01 பணியிடங்கள்
  • DGM (IT) – 02 பணியிடங்கள்
  • Manager (IT) – 03 பணியிடங்கள்
  • Assistant Manager (IT) – 02 பணியிடங்கள்

இரயில் இந்தியா தொழில்நுட்ப கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech/B.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரராகுலின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • AGM (IT) – 49 ஆண்டுகள்
  • DGM (IT) – 41 ஆண்டுகள்
  • Manager (IT) – 38 ஆண்டுகள்
  • Assistant Manager (IT) – 35 ஆண்டுகள்

இரயில் இந்தியா தொழில்நுட்ப ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • AGM (IT) – ரூ.33.45 LPA
  • DGM (IT) – ரூ. 22.81 LPA
  • Manager (IT) – ரூ.19.29 LPA
  • Assistant Manager (IT) -ரூ. 16.14 LPA

RITES விண்ணப்பக்கட்டணம்:

  • General/OBC – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD – ரூ.300/-

இரயில் இந்தியா தொழில்நுட்ப தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!