RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020

0
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020 

ரயில்வே துறைக்கு கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் மத்திய மினி ரத்னா பொதுத்துறை சார்பில் Joint General Manager மற்றும் Deputy General Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதி தேதி நெருங்கி விட்டதால் பட்டதாரிகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RITES
பணியின் பெயர் Joint General Manager, Deputy General Manager
பணியிடங்கள் 4
கடைசி தேதி  17.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
காலிப்பணியிடங்கள்:
  • Joint General Manager -2
  • Deputy General Manager – 2
வயது வரம்பு:

வயதினை பொறுத்தவரை Joint General Manager பணிக்கு அதிகபட்சமாக 46 வயது வரை இருக்க வேண்டும். Deputy General Manager பணிக்கு அதிகபட்சமாக 41 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

கல்வி தகுதியினை பார்த்தால் Joint General Manager க்கு BE/B.Tech/B.Sc (Engineering) Degree in Electrical Engineering/ Electrical & Electronics Engineering என்று தகுதியான பல்கலைக்கழகத்தில் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Deputy General Managerக்கு BE/B.Tech/B.Sc (Engineering) Degree in Electrical Engineering/ Electrical & Electronics Engineering இதில் ஏதேனும் ஒன்றினை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

Joint General Manager க்கு ஊதியமாக குறைந்தபட்சம் 90,000/- என்றும் அதிகபட்சமாக 2,40,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Deputy General Managerக்கு ஊதியமாக குறைந்தபட்சம் 70,000/- என்றும் அதிகபட்சமாக 2,00,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

தேர்வு செயல்முறை நேர்காணல் மூலமாக நடைபெறும், அதில்  முன்னனுபவத்திற்கு 10 சதவீத மதிப்பெண்களும் நேர்காணல் பங்களிப்பில் 90 சதவீத மதிப்பெண்களும் வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :
  • General/OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆர்வமுள்ளவர்கள் நாளைக்குள் (17.09.2020) விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Official Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!