RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Manager (Civil) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,80,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail India Technical and Economics Services (RITES)  
பணியின் பெயர் Manager (Civil)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Manager (Civil) பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Manager (Civil) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Manager (Civil) கல்வி விவரம்:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering பாடப்பிரிவில் BE / B.Tech / B.Sc Degree-யில் 1st Class தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Manager (Civil) அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் Facility Management, Construction of Building, Maintenance போன்ற பணிக்கு தொடர்பான துறைகளில் IDA pay scale of Rs.50000-160000 அல்லது CDA pay scale of Level 9 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 08 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Manager (Civil) வயது விவரம்:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.09.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 55 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RITES சம்பள விவரம்:

இந்த RITES நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

RITES தேர்வு முறை:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

RITES விண்ணப்பிக்கும் முறை:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!