RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் லட்சக்கணக்கில் ஊதியம்..!

0
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாதம் லட்சக்கணக்கில் ஊதியம்..!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாதம் லட்சக்கணக்கில் ஊதியம்..!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் லட்சக்கணக்கில் ஊதியம்..!

ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் (RITES) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலியாக உள்ள Finance professionals (Junior Manager) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விபரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இதனால் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை நன்கு படித்து விட்டு அதன்பின் தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail India Technical and Economic Service Limited (RITES)
பணியின் பெயர் Finance professionals (Junior Manager)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, Finance professionals (Junior Manager) பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

RITES கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / CMA (ICWAI) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RITES வயது வரம்பு:

01.02.2022 அன்றைய தினத்தின்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது நிறைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாதவராகவும் இருப்பது அவசியமாகும். வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்வையிடலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

RITES ஊதிய தொகை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்திய பின் ரூ.40,000/- முதல் ரூ.1,40, 000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

RITES விண்ணப்ப கட்டணம்:

General / OBC வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.600/- மற்றும் EWS / SC / ST / PWD வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.300/- ம் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

RITES தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Personal Interview / Document Verification போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

RITES விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 19.03.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

RITES Notification PDF

RITES Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!