RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்…!

0
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்...!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்...!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்…!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் காலியாக உள்ள Engineer (Mechanical) மற்றும் Technicians பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Engineer (Mechanical) & Technicians
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RITES நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Engineer (Mechanical) – 1 பணியிடம்
  • Technicians – 10 பணியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.03.2023 தேதியின் படி, அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து ITI/ Trade Apprentice/ Bachelor’s Degree in Mechanical Engineering/Technology in Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RITES விண்ணப்ப கட்டணம்:
  • General/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

CIPETல் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.rites.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.03.2023 முதல் 25.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!