RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 - B.E B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 - B.E B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Engineer/ Technical Auditor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாரு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES 
பணியின் பெயர் Engineer/ Technical Auditor
பணியிடங்கள் 08
கடைசி தேதி 03.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Engineer/ Technical Auditor பணிகளுக்கு என 08 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

01.07.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் B.E/ B. Tech Chemical Engineering/ Textile Technology அல்லது M.Sc in Food/ Chemistry/ Microbiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யபடுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.19,860/- வரை சம்பளம் வழங்கப்படும்.

RITES தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் அனுபம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Engineer விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 03.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

RITES Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!