RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.1,80,000/-

0
RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000
RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000

RITES ரயில்வே வாரிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.1,80,000/-

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Manager, Engineer, Manager பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES 
பணியின் பெயர் Assistant Manager, Engineer, Manager
பணியிடங்கள் 10
கடைசி தேதி 16.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் Assistant Manager, Engineer, Manager பணிகளுக்கு என 10 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Assistant Manager (SAP PS, SAP SD, SAP MM) – 35 வயது
  • Engineer (Dot Net, JAVA) – 32 வயது
  • Manager (Social) – 36 வயது
  • Assistant Manager (Social, Environment) – 40 வயது

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  • Assistant Manager (SAP PS, SAP SD, SAP MM), Engineer (Dot Net, JAVA) – BE/B.Tech/B.Sc (Engg) Degree in IT/ Computer Science & Engg/ Computer Science/ Computer Engg/ Electronics & Communication Engg/ MCA தேர்ச்சி
  • Assistant Manager (Social) & Manager (Social) – Sociology OR Social Welfare OR Social Work OR Social Science OR Urban Planning பாடப்பிரிவில் Post – Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Manager (Environment) – BE/ B.Tech/ B.Sc (Engineering) Degree in Civil Engineering/ Environment Engineering & Master’s Degree in Environment Engineering/ Environment Science தேர்ச்சி
RITES ஊதிய விவரம்:

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Assistant Manager தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Test (Off-line/ On-line) மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification for RITES Recruitment 2021 – For Assistant Manager (SAP PS, SAP SD, SAP MM), Engineer (Dot Net, JAVA)

Official Notification for RITES Recruitment 2021 – For Manager (Social)

Official Notification for RITES Recruitment 2021 – For Assistant Manager (Social, Environment)

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!