RITES ரயில் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்:ரூ.70,000 – 2,00,000!

0
RITES ரயில் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்:ரூ.70,000 – 2,00,000!
RITES ரயில் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்:ரூ.70,000 – 2,00,000!
RITES ரயில் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்:ரூ.70,000 – 2,00,000!

ரெயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் ஆனது Deputy General Manager (Legal) & Assistant Manager (Legal) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RITES
பணியின் பெயர் Deputy General Manager (Legal) & Assistant Manager (Legal)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
RITES ரயில் இந்தியா காலிப்பணியிடங்கள்:
  • Deputy General Manager (Legal) – 01
  • Assistant Manager (Legal) – 01
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் தகுதி அனுபவத்துடன் LLB பட்டம் (3 ஆண்டுகள் / 5 ஆண்டுகள்) பெற்றிருக்க வேண்டும்.

தமிழக சிறைத்துறையில் வேலை – சம்பளம்: ரூ.15,000 || ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்!

Manager பணிக்கான வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RITES DGM சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.70, 000 – 2, 00, 000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

சிறந்த coaching centre – Join Now

ரயில் இந்தியா தேர்வு செயல் முறை:
  • Experience
  • Written Exam
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf   

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!