RITES ரயில்வே வாரியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – 76 காலியிடங்கள் !!!

0
RITES ரயில்வே வாரியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 - 76 காலியிடங்கள்
RITES ரயில்வே வாரியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 - 76 காலியிடங்கள்

RITES ரயில்வே வாரியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021 – 76 காலியிடங்கள் !!!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ARE, Supervisor, Assistant, Surveyor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாரு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES 
பணியின் பெயர் ARE, Supervisor, Assistant, Surveyor
பணியிடங்கள் 76
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ARE, Supervisor, Assistant, Surveyor பணிகளுக்கு என 76 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Civil/ Electronics/ Electrical Engineering/ ECE/ Environmental Management/ Engineering/ CSE/ IT/ Social Science ஆகிய பாடங்களில் டிகிரி/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 04 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Supervisor தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதி விரைவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

RITES Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!